உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
நகலெடுக்க, சேமிக்க அல்லது பகிர ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Psalms 117 text

1ஜாதிகளே, எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்: ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள். 2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது: கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.

வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).