Jesus Christ
Gospels (c. 4 BC - AD 30) · Old and New Testament
பெயரின் பொருள் The LORD saves; the Anointed One
The Son of God, who became flesh, died for our sins and rose again the third day.
குடும்பம்
Born of the virgin Mary; brought up in the household of Joseph in Nazareth.
Strengths
Without sin; full of grace and truth; obedient unto death, even the death of the cross.
Failures and struggles
None.
Lessons for us
I am the resurrection, and the life: he that believeth in me, though he were dead, yet shall he live.
உறவுகள்
- Abraham: Jesus Christ is descendant of Abraham.
- David: Jesus Christ is descendant of David.
- Mary: Mary is mother of Jesus Christ; Jesus Christ is son of Mary.
- John the Baptist: John the Baptist is forerunner of Jesus Christ.
- Peter: Peter is disciple of Jesus Christ.
- யோவான்: John is disciple of Jesus Christ.
- Mary Magdalene: Mary Magdalene is follower of Jesus Christ.
- Paul: Paul is apostle of Jesus Christ.
வேதவசனங்களில்
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்: அவருடைய மகிமையைக் கண்டோம்: அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14 · TAOV
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 · TAOV
இயேசு அவளை நோக்கி நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்: யோவான் 11:25 · TAOV
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். பிலிப்பியர் 2:8 · TAOV
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, 1 கொரிந்தியர் 15:3-4 · TAOV