Jesus teaches who our neighbour is.
கதை
A man is robbed and left half dead. A priest and a Levite pass by on the other side, but a Samaritan has compassion, binds up his wounds and pays for his care. "Go, and do thou likewise," says Jesus.
இது என்ன போதிக்கிறது
Love crosses every boundary to help the one in need. This is the heart behind every act of assistance.
வேதவசனங்களில்
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். அதற்கு அவன் அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். ஆப்பொழுது இயேசு அவனை நோக்கி நீயும் போய் அந்தப்படியே செய் என்றார் லூக்கா 10:33-37 · TAOV