David
United Kingdom (c. 1000 BC) · Old Testament
பெயரின் பொருள் Beloved
Shepherd, psalmist and king, described as a man after God's own heart.
குடும்பம்
Son of Jesse; father of Solomon; friend of Jonathan.
Strengths
Faith before Goliath; worship; a repentant heart.
Failures and struggles
Adultery with Bathsheba and the death of Uriah.
Lessons for us
A broken and a contrite heart God will not despise.
உறவுகள்
- Solomon: Solomon is son of David; David is father of Solomon.
- ரூத்: Ruth is great-grandmother of David.
- Jesus Christ: Jesus Christ is descendant of David.
வேதவசனங்களில்
கர்த்தர் சாமுவேலை நோக்கி நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 1 சாமுவேல் 16:7 · TAOV
அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். 1 சாமுவேல் 17:45 · TAOV
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10 · TAOV
பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்: எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார். அப்போஸ்தலர் 13:22 · TAOV