Paul
Acts (c. AD 35-65) · New Testament
பெயரின் பொருள் Small; formerly Saul
A persecutor who met the risen Christ and became the apostle to the Gentiles.
குடும்பம்
Of the tribe of Benjamin; a Roman citizen of Tarsus.
Strengths
Zeal; endurance; clear teaching of grace.
Failures and struggles
Persecuted the church before his conversion.
Lessons for us
By the grace of God I am what I am.
உறவுகள்
- Jesus Christ: Paul is apostle of Jesus Christ.
- Peter: Paul is fellow apostle of Peter.
வேதவசனங்களில்
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது: அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான். அதற்கு அவன் ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே: முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அப்போஸ்தலர் 9:3-6 · TAOV
ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்: அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை: அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்: ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. 1 கொரிந்தியர் 15:10 · TAOV
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை: ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:13-14 · TAOV
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 2 தீமோத்தேயு 4:7 · TAOV