God chooses a shepherd to be king and promises him an everlasting throne.
கதை
Anointed as a youth, David defeats Goliath in the name of the LORD and later reigns from Jerusalem. God covenants that his house and kingdom shall be established for ever, a promise fulfilled in Jesus, the Son of David.
இது என்ன போதிக்கிறது
The LORD looks on the heart. The King we need comes from David's line.
வேதவசனங்களில்
கர்த்தர் சாமுவேலை நோக்கி நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 1 சாமுவேல் 16:7 · TAOV
அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். 1 சாமுவேல் 17:45 · TAOV
உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும். உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச் சொன்னார். 2 சாமுவேல் 7:16 · TAOV
அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்: கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். லூக்கா 1:32 · TAOV