உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

A cycle of sin, oppression, crying out and deliverance.

கதை

With no king in Israel, every man does that which is right in his own eyes. Again and again the people turn from God, are oppressed, cry out, and God raises up a deliverer such as Deborah, Gideon and Samson. In these days Ruth comes to Bethlehem.

இது என்ன போதிக்கிறது

God is patient and merciful, yet we need a King who can change the heart.

வேதவசனங்களில்

கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார். அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள். நியாயாதிபதிகள் 2:16 · TAOV
அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். நியாயாதிபதிகள் 21:25 · TAOV
அதற்கு ரூத் நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன். ரூத் 1:16 · TAOV