உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

பெயரின் பொருள் Friend; companion

A Moabite widow whose loyalty to Naomi brought her into the line of David and of Christ.

குடும்பம்

Daughter-in-law of Naomi; wife of Boaz; great-grandmother of David.

Strengths

Loyal love; diligence; humility.

Failures and struggles

None recorded.

Lessons for us

God welcomes the outsider who takes refuge under His wings.

உறவுகள்

Ruth in the centre, linked to 1 related person. Each name is a link. great-grandmother of Ruth is great-grandmother of David David ரூத்
  • David: Ruth is great-grandmother of David.

வேதவசனங்களில்

அதற்கு ரூத் நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன். ரூத் 1:16 · TAOV
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். ரூத் 2:12 · TAOV
அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள். அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன். ரூத் 4:17 · TAOV

« எல்லாக் கதாபாத்திரங்களும்