Reuben
இஸ்ரவேலர் / யூதர் Hebrew; father of the tribe of Reuben · Creation & Patriarchs · Old Testament
- பெயரின் பொருள்
- Behold, a son
- பங்கு
- Firstborn son of Jacob
- எப்போது
- c. 1900 BC (traditional)
அவர்கள் செய்தது
Persuaded his brothers not to kill Joseph and planned to rescue him. Because he defiled his father's bed, he lost the pre-eminence of the firstborn.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His tribe was part of Israel, yet his story shows that sin has consequences; the birthright passed to Joseph and the rule to Judah (1 Chronicles 5:1-2).
அவர்களை நோக்கி அவனைக் கொலைசெய்யவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது. நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். ஆதியாகமம் 37:22 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார். இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். ஆதியாகமம் 29:32 (தமிழ் வேதாகமம்)
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான். ஆதியாகமம் 35:22 (தமிழ் வேதாகமம்)
ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், அவர்களை நோக்கி அவனைக் கொலைசெய்யவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது. நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். ஆதியாகமம் 37:21-22 (தமிழ் வேதாகமம்)
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன். நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன். நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய். உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய். நீ அதைத் தீட்டுப்படுத்தினாய். என் படுக்கையின்மேல் ஏறினானே. ஆதியாகமம் 49:3-4 (தமிழ் வேதாகமம்)
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன், ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது. 1 நாளாகமம் 5:1 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Jacob
- Mother
- Leah
- குழந்தைகள்
- Hanoch, Phallu, Hezron, Carmi
- Brothers / sisters
- Simeon, Levi, Judah, Issachar, Zebulun, Dinah; half-brothers Joseph, Benjamin, Dan, Naphtali, Gad, Asher