Levi
இஸ்ரவேலர் / யூதர் Hebrew; father of the tribe of Levi · Creation & Patriarchs · Old Testament
- பெயரின் பொருள்
- Joined; attached
- பங்கு
- Third son of Jacob; ancestor of the priests and Levites
- எப்போது
- c. 1900 BC (traditional)
அவர்கள் செய்தது
With Simeon he took cruel revenge on Shechem for their sister Dinah, and Jacob rebuked their anger.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God in grace later set apart the tribe of Levi to bear the ark and minister before Him; Moses, Aaron and the priests came from Levi.
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியில் நின்று அவருக்கு ஆராதனை செயவதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். உபாகமம் 10:8 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள். ஆதியாகமம் 29:34 (தமிழ் வேதாகமம்)
மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். ஆதியாகமம் 34:25 (தமிழ் வேதாகமம்)
சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்கள். அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே. என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே. அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன். ஆதியாகமம் 49:5-7 (தமிழ் வேதாகமம்)
உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான். யாத்திராகமம் 6:16 (தமிழ் வேதாகமம்)
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியில் நின்று அவருக்கு ஆராதனை செயவதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். உபாகமம் 10:8 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Jacob
- Mother
- Leah
- குழந்தைகள்
- Gershon, Kohath, Merari
- Brothers / sisters
- Reuben, Simeon, Judah, Issachar, Zebulun, Dinah; half-brothers Joseph, Benjamin, Dan, Naphtali, Gad, Asher
Great-grandfather of Moses and Aaron through Kohath and Amram (Exodus 6:16-20).