உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
White
பங்கு
Brother of Rebekah; father-in-law of Jacob
எப்போது
c. 1900 BC (traditional)

அவர்கள் செய்தது

Welcomed Abraham's servant, later received Jacob and gave him Leah and Rachel. He changed Jacob's wages many times, but God warned him in a dream not to harm Jacob.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

He confessed that the LORD had blessed him for Jacob's sake, an early fulfilment of the promise that the nations would be blessed through Abraham's family.

அப்பொழுது லாபான் உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு. உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். ஆதியாகமம் 30:27 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவனுக்கு லாபான் என்று பேர். அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான். ஆதியாகமம் 24:29 (தமிழ் வேதாகமம்)
காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன். பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். ஆதியாகமம் 29:25 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது லாபான் உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு. உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். ஆதியாகமம் 30:27 (தமிழ் வேதாகமம்)
அன்று ராத்திரியிலே தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். ஆதியாகமம் 31:24 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Bethuel
குழந்தைகள்
Leah, Rachel, and sons
Brothers / sisters
Rebekah

Called 'Laban the Syrian' (Genesis 25:20; 31:20).