The risen Jesus walks unrecognised with two sad disciples.
கதை
On resurrection day two disciples walk away from Jerusalem with broken hopes. A stranger joins them and opens the scriptures concerning Himself. At the breaking of bread their eyes are opened: it is the Lord.
இது என்ன போதிக்கிறது
The risen Christ draws near in our disappointment and makes our hearts burn within us.
வேதவசனங்களில்
இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். லூக்கா 24:15 · TAOV
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். லூக்கா 24:27 · TAOV
அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, லூக்கா 24:32 · TAOV