உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

God judges a violent world but saves Noah and his family in the ark.

கதை

As wickedness fills the earth, Noah finds grace in the eyes of the LORD. He builds the ark as God commands, and eight people are carried safely through the flood.

Afterwards God sets His bow in the cloud as the sign of His covenant.

இது என்ன போதிக்கிறது

God judges sin and provides a way of rescue. The ark points to Christ, in whom we are kept safe.

வேதவசனங்களில்

நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதியாகமம் 6:8 · TAOV
கர்த்தர் நோவாவை நோக்கி நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். ஆதியாகமம் 7:1 · TAOV
நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன். அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். ஆதியாகமம் 9:13 · TAOV
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்: அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். 1 பேதுரு 3:20 · TAOV