God creates the heavens, the earth and humanity in His own image.
கதை
In six days God speaks light, sky, land, seas, living creatures and finally mankind into being, and sees that it is very good. On the seventh day He rests.
Humanity is made in the image of God, to know Him, to care for His world and to enjoy His presence.
இது என்ன போதிக்கிறது
Everything that exists begins with God. You are not an accident: you were made on purpose, in His image.
வேதவசனங்களில்
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1 · TAOV
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:27 · TAOV
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 · TAOV
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 · TAOV