Eve
Creation · Old Testament
பெயரின் பொருள் Life; living
The first woman, made as a companion for Adam and called the mother of all living.
குடும்பம்
Wife of Adam; mother of Cain, Abel and Seth.
Strengths
Created in God's image; given the first promise of a Redeemer.
Failures and struggles
Listened to the serpent and ate the forbidden fruit.
Lessons for us
Temptation questions what God has said; trust His word.
உறவுகள்
- Adam: Adam is husband of Eve; Eve is wife of Adam.
வேதவசனங்களில்
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் 2:22 · TAOV
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் 3:15 · TAOV
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான். ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். ஆதியாகமம் 3:20 · TAOV