Adam
Creation · Old Testament
பெயரின் பொருள் Man; of the ground
The first man, formed from the dust and given life by the breath of God.
குடும்பம்
Husband of Eve; father of Cain, Abel and Seth.
Strengths
Walked with God; named the creatures; given stewardship of the earth.
Failures and struggles
Disobeyed God's one command and hid from Him.
Lessons for us
Sin separates, yet God comes seeking: "Where art thou?"
உறவுகள்
- Eve: Eve is wife of Adam; Adam is husband of Eve.
வேதவசனங்களில்
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 · TAOV
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு நீ எங்கே இருக்கிறாய் என்றார். ஆதியாகமம் 3:9 · TAOV
இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. ரோமர் 5:12 · TAOV