உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

பெயரின் பொருள் Peace

Son of David, famed for wisdom, who built the temple in Jerusalem.

குடும்பம்

Son of David and Bathsheba.

Strengths

Asked for wisdom rather than riches.

Failures and struggles

His many wives turned his heart after other gods.

Lessons for us

A good beginning must be guarded to the end.

உறவுகள்

Solomon in the centre, linked to 1 related person. Each name is a link. father of David is father of Solomon. Solomon is son of David David Solomon
  • David: David is father of Solomon; Solomon is son of David.

வேதவசனங்களில்

ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். 1 இராஜாக்கள் 3:9 · TAOV
தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே, நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 1 இராஜாக்கள் 8:27 · TAOV
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீதிமொழிகள் 3:5-6 · TAOV

« எல்லாக் கதாபாத்திரங்களும்