உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

பெயரின் பொருள் Rock

A fisherman who became a leading apostle and preached at Pentecost.

குடும்பம்

Brother of Andrew; originally named Simon, son of Jonas.

Strengths

Bold confession; leadership; restored love.

Failures and struggles

Denied Jesus three times.

Lessons for us

Failure is not final when Jesus restores.

உறவுகள்

Peter in the centre, linked to 3 related people. Each name is a link. disciple of fellow apostle of fellow apostle of Peter is disciple of Jesus Christ JesusChrist Peter is fellow apostle of John யோவான் Paul is fellow apostle of Peter Paul Peter

வேதவசனங்களில்

சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். மத்தேயு 16:16 · TAOV
அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான். லூக்கா 22:61-62 · TAOV
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். யோவான் 21:17 · TAOV
பேதுரு அவர்களை நோக்கி நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38 · TAOV

« எல்லாக் கதாபாத்திரங்களும்