Widow of Zarephath
Gentile Sidonian (Zarephath of Zidon) · Divided Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Widow of Sarepta
- பங்கு
- Gentile widow who sheltered Elijah
- எப்போது
- 9th century BC (reign of Ahab)
அவர்கள் செய்தது
In the famine she used her last handful of meal to feed Elijah, and her barrel of meal and cruse of oil did not fail. When her son died, Elijah prayed and God restored him to life.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Jesus pointed to her to show that God's grace reached a Gentile when many in Israel were passed by (Luke 4:25-26). She confessed that the word of the LORD in Elijah's mouth is truth.
அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள். 1 இராஜாக்கள் 17:24 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு, உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றான். 1 இராஜாக்கள் 17:9 (தமிழ் வேதாகமம்)
அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள், அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தின் என்ணெய் குறைந்துபோகவும் இல்லை. 1 இராஜாக்கள் 17:15-16 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள். 1 இராஜாக்கள் 17:24 (தமிழ் வேதாகமம்)
அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. லூக்கா 4:25-26 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- குழந்தைகள்
- A son, raised from death