உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Eliseus
பெயரின் பொருள்
God is salvation
பங்கு
Prophet; successor of Elijah
எப்போது
9th century BC (traditional)

அவர்கள் செய்தது

Left his oxen to follow Elijah and asked for a double portion of his spirit. He performed many miracles, healed Naaman, and prayed that his servant's eyes would be opened to see God's army.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His ministry showed God's power and compassion to Israel and to Gentiles; Jesus cited the cleansing of Naaman the Syrian (Luke 4:27).

அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான், உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார், இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். 2 இராஜாக்கள் 6:17 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு. 1 இராஜாக்கள் 19:16 (தமிழ் வேதாகமம்)
அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர் பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான், அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான், எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். 1 இராஜாக்கள் 19:19 (தமிழ் வேதாகமம்)
அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றான். அதற்கு எலிசா உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான். 2 இராஜாக்கள் 2:9 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான், உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார், இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். 2 இராஜாக்கள் 6:17 (தமிழ் வேதாகமம்)
அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்: ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 4:27 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Shaphat