தீத்து
Gentile Greek (Galatians 2:3) · Early Church · New Testament
- பங்கு
- Greek co-worker of Paul; left to set the church in Crete in order
- எப்போது
- c. AD 49-60s
அவர்கள் செய்தது
He went with Paul and Barnabas to Jerusalem, comforted Paul with news from Corinth, organised the collection for the saints, and was left in Crete to ordain elders; Paul's letter to Titus was written to him.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Though a Greek, he was not compelled to be circumcised, a living proof that Gentiles are accepted by faith in Christ without the law.
ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை. கலாத்தியர் 2:3 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன். கலாத்தியர் 2:1 (தமிழ் வேதாகமம்)
ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை. கலாத்தியர் 2:3 (தமிழ் வேதாகமம்)
ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார். 2 கொரிந்தியர் 7:6 (தமிழ் வேதாகமம்)
தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிருக்கிறானென்றும்: எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்கனென்றும் அறியக்கடவன். 2 கொரிந்தியர் 8:23 (தமிழ் வேதாகமம்)
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கீரேத்தாதீவிலே விட்டுவந்தேனே. தீத்து 1:4-5 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
Paul calls him 'mine own son after the common faith' (Titus 1:4).