உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Eunice, Lois
பங்கு
Timothy's mother (Eunice) and grandmother (Lois)
எப்போது
c. AD 50-60s

அவர்கள் செய்தது

Paul remembers the unfeigned faith that dwelt first in Lois and Eunice and then in Timothy, who had known the holy scriptures from a child.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

They are honoured examples of mothers and grandmothers who passed on sincere faith and the Word of God to the next generation.

அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது: அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். 2 தீமோத்தேயு 1:5 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது: அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். 2 தீமோத்தேயு 1:5 (தமிழ் வேதாகமம்)
அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்தீராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்: அவன் தாய் விசவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன். அப்போஸ்தலர் 16:1 (தமிழ் வேதாகமம்)
நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு: அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 2 தீமோத்தேயு 3:14-15 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Spouse(s)
Eunice was married to a Greek (Acts 16:1)
குழந்தைகள்
Eunice: Timothy

Lois was Timothy's grandmother and Eunice his mother (2 Timothy 1:5).