உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Sem
பெயரின் பொருள்
Name; renown
பங்கு
Son of Noah; forefather of Abraham
எப்போது
After the Flood

அவர்கள் செய்தது

Survived the Flood with his father. He covered his father's nakedness with his brother Japheth and received Noah's blessing.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God's line of promise ran through Shem to Abraham, Israel and Christ (Luke 3:36).

சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். ஆதியாகமம் 9:26 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார். அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான். கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றார். ஆதியாகமம் 9:26-27 (தமிழ் வேதாகமம்)
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான். சேமுடைய குமாரர், ஏலாம் அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள். ஆதியாகமம் 10:21-22 (தமிழ் வேதாகமம்)
சேமுடைய வம்சவரலாறு ஜலப்பிரளயம் உண்டாய் இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான். ஆதியாகமம் 11:10 (தமிழ் வேதாகமம்)
சாலா காயினானின் குமாரன்: காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்: அர்ப்பகசாத் சேமின் குமாரன்: சேம் நோவாவின் குமாரன்: நோவா லாமேக்கின் குமாரன். லூக்கா 3:36 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Noah
குழந்தைகள்
Elam, Asshur, Arphaxad, Lud, Aram
Brothers / sisters
Ham, Japheth

Genesis 11:10-26 traces his line to Abram.