Ham
இஸ்ரவேலுக்கு முன் Son of Noah; ancestor of Egypt, Cush and Canaan · Creation & Patriarchs · Old Testament
- பெயரின் பொருள்
- Hot; warm (commonly given)
- பங்கு
- Son of Noah
- எப்போது
- After the Flood
அவர்கள் செய்தது
Survived the Flood with his father. He saw his father's nakedness and told his brothers, and Noah pronounced a curse on Ham's son Canaan.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
From Ham came many nations, including Egypt and Cush. Scripture later shows God's mercy reaching these peoples, such as the promise 'Blessed be Egypt my people' (Isaiah 19:25).
காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். ஆதியாகமம் 10:6 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். ஆதியாகமம் 9:18 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள். அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். ஆதியாகமம் 9:22-25 (தமிழ் வேதாகமம்)
காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். ஆதியாகமம் 10:6 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்: யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான். சங்கீதம் 105:23 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Noah
- குழந்தைகள்
- Cush, Mizraim, Phut, Canaan
- Brothers / sisters
- Shem, Japheth
Egypt is called 'the land of Ham' in the Psalms (Psalms 105:23).