Saul
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Benjamin · United Kingdom · Old Testament
- பெயரின் பொருள்
- Asked for
- பங்கு
- First king of Israel
- எப்போது
- c. 1050-1010 BC (traditional)
அவர்கள் செய்தது
A tall and goodly young man anointed by Samuel. He disobeyed God's commands, was rejected as king, pursued David in jealousy, and died on mount Gilboa.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Israel asked for a king like the nations; Saul's failure shows that God seeks a king who obeys Him, preparing for David and the true King.
அதற்குச் சாமுவேல் கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். 1 சாமுவேல் 15:22 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். 1 சாமுவேல் 9:2 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து அவனை முத்தஞ் செய்து கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்திரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா? 1 சாமுவேல் 10:1 (தமிழ் வேதாகமம்)
அதற்குச் சாமுவேல் கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். 1 சாமுவேல் 15:22-23 (தமிழ் வேதாகமம்)
தன் ஆயுததாரியை நோக்கி அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான். அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் தன் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். 1 சாமுவேல் 31:4 (தமிழ் வேதாகமம்)
அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்: அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார். அப்போஸ்தலர் 13:21 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Kish
- Spouse(s)
- Ahinoam
- குழந்தைகள்
- Jonathan, Ishui, Melchishua, Abinadab, Ish-bosheth, Merab, Michal
His children are named in 1 Samuel 14:49, 1 Samuel 31:2 and 2 Samuel 2:8.