Samuel
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, of mount Ephraim (Levite line) · Conquest & Judges · Old Testament
- பெயரின் பொருள்
- Heard of God; name of God
- பங்கு
- Prophet, priest and last judge of Israel
- எப்போது
- c. 1100-1000 BC (traditional)
அவர்கள் செய்தது
Called by God as a child at Shiloh, he became a prophet to all Israel. He led Israel back to the LORD, raised the stone Ebenezer, and anointed Saul and then David as king.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Samuel bridged the time of the judges and the kingdom, and anointed David, from whose line Christ came. He taught that 'to obey is better than sacrifice'.
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல சாமுவேலே என்று கூப்பிட்டார். அதற்குச் சாமுவேல் சொல்லும். அடியேன் கேட்கிறேன் என்றான். 1 சாமுவேல் 3:10 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல சாமுவேலே என்று கூப்பிட்டார். அதற்குச் சாமுவேல் சொல்லும். அடியேன் கேட்கிறேன் என்றான். 1 சாமுவேல் 3:10 (தமிழ் வேதாகமம்)
சாமுவேல் வளர்ந்தான். கர்த்தர் அவனுடனேகூட இருந்தார். அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை. சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயெர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது. 1 சாமுவேல் 3:19-20 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். 1 சாமுவேல் 7:12 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது சாமுவேல் தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான். அந்நாள் முதற்கொண்டு, கர்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார். சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். 1 சாமுவேல் 16:13 (தமிழ் வேதாகமம்)
பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார். அப்போஸ்தலர் 13:20 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Elkanah
- Mother
- Hannah
- குழந்தைகள்
- Joel, Abiah
- Brothers / sisters
- Three brothers and two sisters (unnamed)
Listed among the Levites in 1 Chronicles 6:27-28.