Sarah
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, from Ur of the Chaldees · Creation & Patriarchs · Old Testament
- வேறு பெயர்
- Sarai, Sara
- பெயரின் பொருள்
- Princess
- பங்கு
- Wife of Abraham; mother of Isaac
- எப்போது
- c. 2000 BC (traditional)
அவர்கள் செய்தது
Barren into old age, she laughed at the promise of a son, yet God gave her Isaac when she was ninety.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God kept His promise through her to show that nothing is too hard for the LORD; she is honoured for her faith (Hebrews 11:11) and as a mother of the promised line.
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். எபிரேயர் 11:11 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக. சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே ஒரு குமாரனையும் தருவேன். அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். ஆதியாகமம் 17:15-16 (தமிழ் வேதாகமம்)
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன். அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். ஆதியாகமம் 18:14 (தமிழ் வேதாகமம்)
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார். கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஆதியாகமம் 21:1-2 (தமிழ் வேதாகமம்)
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். எபிரேயர் 11:11 (தமிழ் வேதாகமம்)
அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்: நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். 1 பேதுரு 3:6 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Abraham
- குழந்தைகள்
- Isaac
Abraham said she was the daughter of his father but not of his mother (Genesis 20:12). Died at 127 (Genesis 23:1).
பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:
கதாபாத்திர ஆய்வைத் திற