Abraham
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, from Ur of the Chaldees · Creation & Patriarchs · Old Testament
- வேறு பெயர்
- Abram
- பெயரின் பொருள்
- Father of a multitude (Abram: exalted father)
- பங்கு
- Patriarch; father of the faithful and friend of God
- எப்போது
- c. 2000 BC (traditional)
அவர்கள் செய்தது
Called by God to leave his country for the land of Canaan. He believed God's promise of a son and a nation, and was ready to offer Isaac in obedience.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God promised that in Abraham all families of the earth would be blessed. Through his seed, Christ, the blessing of righteousness by faith comes to Jews and Gentiles alike (Galatians 3:8).
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம் 15:6 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
கர்த்தர் ஆபிராமை நோக்கி நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 12:1-3 (தமிழ் வேதாகமம்)
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம் 15:6 (தமிழ் வேதாகமம்)
இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். ஆதியாகமம் 17:5 (தமிழ் வேதாகமம்)
நீ உன் புத்திரன் என்றும், உன் எகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால். நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆதியாகமம் 22:16-18 (தமிழ் வேதாகமம்)
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. ரோமர் 4:3 (தமிழ் வேதாகமம்)
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. கலாத்தியர் 3:8 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Terah
- Spouse(s)
- Sarah, Hagar, Keturah
- குழந்தைகள்
- Ishmael, Isaac, Zimran, Jokshan, Medan, Midian, Ishbak, Shuah
- Brothers / sisters
- Nahor, Haran
Uncle of Lot. Lived 175 years (Genesis 25:7).
பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:
கதாபாத்திர ஆய்வைத் திற