உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Melchisedec
பெயரின் பொருள்
King of righteousness
பங்கு
King of Salem and priest of the most high God
எப்போது
c. 2000 BC (days of Abraham, traditional)

அவர்கள் செய்தது

Met Abram after the battle of the kings, brought forth bread and wine and blessed him. Abram gave him tithes of all.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

A priest of God outside the line of Abraham, he shows that God had worshippers among the nations. Psalm 110 and Hebrews present him as a picture of Christ's eternal priesthood.

அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, ஆதியாகமம் 14:18 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். ஆதியாகமம் 14:18-20 (தமிழ் வேதாகமம்)
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்: மனம் மாறாமலுமிருப்பார். சங்கீதம் 110:4 (தமிழ் வேதாகமம்)
அப்படியே வேறொரு இடத்திலும் நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். எபிரேயர் 5:6 (தமிழ் வேதாகமம்)
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்: ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்: இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம். இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்: இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். எபிரேயர் 7:1-3 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

No genealogy is recorded: 'without father, without mother, without descent' (Hebrews 7:3).