உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
Like the sun (commonly given)
பங்கு
Nazarite judge of great strength
எப்போது
The days of the judges

அவர்கள் செய்தது

Set apart as a Nazarite from birth, the Spirit of the LORD came upon him to fight the Philistines. Betrayed by Delilah, he was blinded, but in his death he pulled down the house of Dagon.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God used even a flawed man to begin to deliver Israel from the Philistines; in weakness he called on the LORD and was answered. He is named among the faithful (Hebrews 11:32).

அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, என்னைப் பலப்படுத்தும் என்று சொல்லி, நியாயாதிபதிகள் 16:28 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார். நியாயாதிபதிகள் 13:24-25 (தமிழ் வேதாகமம்)
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை. நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன். என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னைவிட்டுப்போம். அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். நியாயாதிபதிகள் 16:17 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, என்னைப் பலப்படுத்தும் என்று சொல்லி, சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, என் ஜீவன் பெலிஸ்தரோடே கூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது. இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள். நியாயாதிபதிகள் 16:28-30 (தமிழ் வேதாகமம்)
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது. எபிரேயர் 11:32 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Manoah
Spouse(s)
A Philistine woman of Timnath

Judged Israel twenty years (Judges 16:31).