Gideon
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Manasseh · Conquest & Judges · Old Testament
- வேறு பெயர்
- Jerubbaal, Gedeon
- பெயரின் பொருள்
- Hewer; one who cuts down
- பங்கு
- Judge who delivered Israel from Midian
- எப்போது
- The days of the judges
அவர்கள் செய்தது
Called while threshing wheat in hiding, he threw down his father's altar of Baal. With only three hundred men, trumpets and lamps, he routed the Midianites, and he refused to be made king.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God reduced his army so that Israel would know the victory was the LORD's. He is listed among the heroes of faith (Hebrews 11:32).
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். நியாயாதிபதிகள் 6:12 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். நியாயாதிபதிகள் 6:12 (தமிழ் வேதாகமம்)
தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது. நியாயாதிபதிகள் 6:32 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார். நியாயாதிபதிகள் 7:7 (தமிழ் வேதாகமம்)
அதற்குக் கிதியோன் நான் உங்களை ஆளமாட்டேன். என் குமாரனும் உங்களை ஆளமாட்டான். கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான். நியாயாதிபதிகள் 8:23 (தமிழ் வேதாகமம்)
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது. எபிரேயர் 11:32 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Joash the Abiezrite
- Spouse(s)
- Many wives; a concubine in Shechem
- குழந்தைகள்
- Seventy sons including Jether and Abimelech
Named Jerubbaal after destroying Baal's altar (Judges 6:32).