உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
Bee
பங்கு
Prophetess and judge of Israel
எப்போது
The days of the judges

அவர்கள் செய்தது

Judged Israel under a palm tree between Ramah and Bethel. She called Barak to fight Sisera, went with him, and sang a song of victory afterwards.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God raised her up as 'a mother in Israel' to deliver His people from oppression and to call them back to trust in Him.

அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியாகியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். நியாயாதிபதிகள் 4:4 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியாகியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள். அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள். நியாயாதிபதிகள் 4:4-5 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி எழுந்துபோ. கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே. கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள். அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள். நியாயாதிபதிகள் 4:14 (தமிழ் வேதாகமம்)
தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின. நியாயாதிபதிகள் 5:7 (தமிழ் வேதாகமம்)
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள். அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. நியாயாதிபதிகள் 5:31 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Spouse(s)
Lapidoth