உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Rachab
பெயரின் பொருள்
Broad; wide
பங்கு
Woman of Jericho who sheltered the spies
எப்போது
c. 1400 BC (traditional)

அவர்கள் செய்தது

Hid the two Israelite spies and confessed that the LORD is God in heaven above and in earth beneath. She tied a scarlet line in her window and was saved with her family when Jericho fell.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

By faith a Gentile woman was spared and joined Israel; she became the mother of Boaz and an ancestress of David and Christ (Matthew 1:5).

விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். எபிரேயர் 11:31 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். யோசுவா 2:1 (தமிழ் வேதாகமம்)
கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று. உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். யோசுவா 2:11 (தமிழ் வேதாகமம்)
எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான். அவள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள். யோசுவா 6:25 (தமிழ் வேதாகமம்)
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்: போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்: ஓபேத் ஈசாயை பெற்றான்: மத்தேயு 1:5 (தமிழ் வேதாகமம்)
விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். எபிரேயர் 11:31 (தமிழ் வேதாகமம்)
அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? யாக்கோபு 2:25 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Spouse(s)
Salmon
குழந்தைகள்
Boaz
Brothers / sisters
Brothers and sisters (unnamed)

Called 'the harlot' (Joshua 2:1; Hebrews 11:31). Her father's household was saved with her (Joshua 6:25).