Rehoboam
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Judah · Divided Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Roboam
- பெயரின் பொருள்
- Enlarger of the people (commonly given)
- பங்கு
- Son of Solomon; first king of Judah
- எப்போது
- c. 930-913 BC (traditional)
அவர்கள் செய்தது
Rejected the counsel of the old men and answered the people roughly, and ten tribes broke away under Jeroboam. He reigned over Judah and Benjamin in Jerusalem.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
The division fulfilled God's word against Solomon's idolatry, yet God kept a lamp for David in Jerusalem; Rehoboam is named in the line of Christ.
அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான். 2 நாளாகமம் 12:14 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி, 1 இராஜாக்கள் 12:8 (தமிழ் வேதாகமம்)
ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன், என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான். ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான், கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது. ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை, இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு, இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். 1 இராஜாக்கள் 12:13-16 (தமிழ் வேதாகமம்)
சாலோமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான், ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான், அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள். 1 இராஜாக்கள் 14:21 (தமிழ் வேதாகமம்)
அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான். 2 நாளாகமம் 12:14 (தமிழ் வேதாகமம்)
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்: ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்: அபியா ஆசாவைப் பெற்றான்: மத்தேயு 1:7 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Solomon
- Mother
- Naamah the Ammonitess
- Spouse(s)
- Mahalath, Maachah, and others
- குழந்தைகள்
- Abijah and others
Had eighteen wives and sixty concubines (2 Chronicles 11:21).