Jeroboam
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Ephraim · Divided Kingdom · Old Testament
- பெயரின் பொருள்
- The people increase (commonly given)
- பங்கு
- First king of the northern kingdom of Israel
- எப்போது
- c. 930-909 BC (traditional)
அவர்கள் செய்தது
Told by the prophet Ahijah that he would rule ten tribes. As king he set up golden calves at Bethel and Dan so the people would not go up to Jerusalem.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His sin 'made Israel to sin' and became the pattern of the northern kings, a warning that worship must be as God commands.
ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம், இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, 1 இராஜாக்கள் 12:28 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான், அவனுடைய தாய் செரூகாள் என்னும்பேருள்ள ஒரு விதவை. 1 இராஜாக்கள் 11:26 (தமிழ் வேதாகமம்)
யெரொபெயாமை நோக்கி பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். 1 இராஜாக்கள் 11:31 (தமிழ் வேதாகமம்)
யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள், யூதாகோத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை. 1 இராஜாக்கள் 12:20 (தமிழ் வேதாகமம்)
ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம், இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, 1 இராஜாக்கள் 12:28 (தமிழ் வேதாகமம்)
யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான். 1 இராஜாக்கள் 14:16 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Nebat
- Mother
- Zeruah, a widow
- குழந்தைகள்
- Abijah, Nadab