உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
Ewe
பங்கு
Beloved wife of Jacob; mother of Joseph and Benjamin
எப்போது
c. 1900 BC (traditional)

அவர்கள் செய்தது

Jacob served seven years for her, and they seemed but a few days for his love. After years of barrenness God remembered her and gave her Joseph; she died giving birth to Benjamin.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

Through her son Joseph God preserved Israel in famine. Jeremiah's picture of 'Rachel weeping for her children' is applied in Matthew to the time of Christ's birth.

தேவன் ராகேலை நினைத்தருளினார். அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். ஆதியாகமம் 30:22 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான். ஆதியாகமம் 29:18 (தமிழ் வேதாகமம்)
தேவன் ராகேலை நினைத்தருளினார். அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். ஆதியாகமம் 30:22-24 (தமிழ் வேதாகமம்)
பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் பறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து, பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள். அவன் தகப்பனோ, அவனுக்கு பென்ஜமீன் என்று பேரிட்டான். ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள். ஆதியாகமம் 35:16-19 (தமிழ் வேதாகமம்)
ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 31:15 (தமிழ் வேதாகமம்)
எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. மத்தேயு 2:18 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Laban
Spouse(s)
Jacob
குழந்தைகள்
Joseph, Benjamin
Brothers / sisters
Leah

Buried on the way to Ephrath, which is Bethlehem (Genesis 35:19).