Paul
இஸ்ரவேலர் / யூதர் Jewish (tribe of Benjamin), born in Tarsus of Cilicia; a Roman citizen · Early Church · New Testament
- வேறு பெயர்
- Saul, Saul of Tarsus
- பெயரின் பொருள்
- Paul: 'small'; Saul: 'asked for'
- பங்கு
- Apostle to the Gentiles
- எப்போது
- c. AD 33 - 60s
அவர்கள் செய்தது
A Pharisee who persecuted the church until the risen Jesus met him on the road to Damascus; he became a missionary who planted churches across the Roman world and wrote many of the New Testament letters.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God chose him to carry Christ's name before the Gentiles, and he proclaimed that Jew and Gentile are saved alike by grace through faith in Christ.
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்: முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. ரோமர் 1:16 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது: அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான். அதற்கு அவன் ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே: முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அப்போஸ்தலர் 9:3-6 (தமிழ் வேதாகமம்)
அதற்கு கர்த்தர் நீ போ: அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அப்போஸ்தலர் 9:15 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்தஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து அப்போஸ்தலர் 13:9 (தமிழ் வேதாகமம்)
புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்: புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று, ரோமர் 11:13 (தமிழ் வேதாகமம்)
நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்: பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். பிலிப்பியர் 3:5-6 (தமிழ் வேதாகமம்)
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 2 தீமோத்தேயு 4:7 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Brothers / sisters
- A sister, whose son warned of a plot against him (Acts 23:16)
Brought up in Jerusalem at the feet of Gamaliel (Acts 22:3); a Roman citizen by birth (Acts 22:28).
பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:
கதாபாத்திர ஆய்வைத் திற