Nathan
இஸ்ரவேலர் / யூதர் Hebrew · United Kingdom · Old Testament
- பெயரின் பொருள்
- He gave
- பங்கு
- Prophet in David's court
- எப்போது
- c. 1000-970 BC (traditional)
அவர்கள் செய்தது
Brought God's covenant promise of an everlasting throne to David. He confronted David's sin with a parable and the words, 'Thou art the man', and later helped secure Solomon's anointing.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Through Nathan God announced the Davidic covenant fulfilled in Christ, and showed that true prophets speak God's word even to kings.
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி நீயே அந்த மனுஷன். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, 2 சாமுவேல் 12:7 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின் படியும், தாவீதுக்குச் சொன்னான். 2 சாமுவேல் 7:17 (தமிழ் வேதாகமம்)
கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார். இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான். மற்றவன் தரித்திரன். 2 சாமுவேல் 12:1 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி நீயே அந்த மனுஷன். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, 2 சாமுவேல் 12:7 (தமிழ் வேதாகமம்)
அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணக்கடவர்கள், பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள். 1 இராஜாக்கள் 1:34 (தமிழ் வேதாகமம்)
தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும், 1 நாளாகமம் 29:29 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
Recorded the acts of David and Solomon (1 Chronicles 29:29; 2 Chronicles 9:29).