Solomon
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Judah · United Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Jedidiah
- பெயரின் பொருள்
- Peaceable
- பங்கு
- King of Israel; builder of the temple
- எப்போது
- c. 970-930 BC (traditional)
அவர்கள் செய்தது
Asked God for an understanding heart and was given wisdom, riches and honour. He built the temple in Jerusalem, but in old age his many foreign wives turned his heart after other gods.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His prayer at the temple asked God to hear the stranger from a far country (1 Kings 8:41-43), and nations came to hear his wisdom. Jesus said 'a greater than Solomon is here.'
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். 1 இராஜாக்கள் 4:29 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்.அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான். 2 சாமுவேல் 12:24-25 (தமிழ் வேதாகமம்)
ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன், ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன், இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. 1 இராஜாக்கள் 3:9-12 (தமிழ் வேதாகமம்)
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. 1 இராஜாக்கள் 4:29-30 (தமிழ் வேதாகமம்)
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால், உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக. 1 இராஜாக்கள் 8:41-43 (தமிழ் வேதாகமம்)
சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள், அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. 1 இராஜாக்கள் 11:4 (தமிழ் வேதாகமம்)
தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததி யாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். மத்தேயு 12:42 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- David
- Mother
- Bathsheba
- Spouse(s)
- Pharaoh's daughter, Naamah the Ammonitess, and many others
- குழந்தைகள்
- Rehoboam; daughters Taphath and Basmath
- Brothers / sisters
- Shimea, Shobab, Nathan; half-brothers Amnon, Absalom, Adonijah and others; half-sister Tamar
Had seven hundred wives and three hundred concubines (1 Kings 11:3). Reigned forty years (1 Kings 11:42).
பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:
கதாபாத்திர ஆய்வைத் திற