Naaman
Gentile Syrian (Aramean) · Divided Kingdom · Old Testament
- பெயரின் பொருள்
- Pleasantness
- பங்கு
- Syrian army captain healed of leprosy
- எப்போது
- 9th century BC (days of Elisha)
அவர்கள் செய்தது
A great and honourable captain who was a leper. At the word of a captive Israelite maid he went to Elisha, washed seven times in the Jordan and was healed.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He confessed 'there is no God in all the earth, but in Israel'. Jesus pointed to him to show God's grace to the Gentiles (Luke 4:27).
அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்திற்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன், இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். 2 இராஜாக்கள் 5:15 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான், அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார், மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான். 2 இராஜாக்கள் 5:1 (தமிழ் வேதாகமம்)
அவள் தன் நாச்சியாரைப் பார்த்து என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும், அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள். 2 இராஜாக்கள் 5:3 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்பேல மாறி, அவன் சுத்தமானான். 2 இராஜாக்கள் 5:14 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்திற்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன், இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். 2 இராஜாக்கள் 5:15 (தமிழ் வேதாகமம்)
அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்: ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 4:27 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Unnamed wife
His wife's maid was a captive little maid from Israel (2 Kings 5:2).