உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
Drawn out
பங்கு
Deliverer, lawgiver and prophet of Israel
எப்போது
c. 1500-1400 BC (traditional)

அவர்கள் செய்தது

Saved as a baby and raised in Pharaoh's house, he met God at the burning bush and led Israel out of Egypt. He received the Law at Sinai and led the people forty years in the wilderness.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

Through Moses God redeemed Israel and gave His Law. He foretold a Prophet like himself, fulfilled in Christ: 'the law was given by Moses, but grace and truth came by Jesus Christ.'

மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், உபாகமம் 34:10 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள் அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். யாத்திராகமம் 2:10 (தமிழ் வேதாகமம்)
அதற்குத் தேவன் இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். யாத்திராகமம் 3:14 (தமிழ் வேதாகமம்)
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. உபாகமம் 18:15 (தமிழ் வேதாகமம்)
மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், உபாகமம் 34:10 (தமிழ் வேதாகமம்)
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. யோவான் 1:17 (தமிழ் வேதாகமம்)
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். எபிரேயர் 11:24-26 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Amram
Mother
Jochebed
Spouse(s)
Zipporah
குழந்தைகள்
Gershom, Eliezer
Brothers / sisters
Aaron, Miriam

Numbers 12:1 also mentions an Ethiopian woman whom he married. Died at 120 (Deuteronomy 34:7).

பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:

கதாபாத்திர ஆய்வைத் திற