Moses
Exodus (c. 1450 BC) · Old Testament
பெயரின் பொருள் Drawn out
Deliverer and lawgiver who led Israel out of Egypt and spoke with God face to face.
குடும்பம்
Son of Amram and Jochebed; brother of Aaron and Miriam; husband of Zipporah.
Strengths
Meekness; intercession; faithfulness in all God's house.
Failures and struggles
Killed an Egyptian; struck the rock in anger.
Lessons for us
God equips those He calls: "Certainly I will be with thee."
உறவுகள்
- யோசுவா: Joshua is successor of Moses; Moses is mentor of Joshua.
வேதவசனங்களில்
நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். அதற்கு அவர் நான் உன்னோடே இருப்பேன். நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள். நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார். யாத்திராகமம் 3:10-12 · TAOV
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள். நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். யாத்திராகமம் 14:13 · TAOV
மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், உபாகமம் 34:10 · TAOV