உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Mary
பெயரின் பொருள்
Greek form of the Hebrew name Miriam
பங்கு
Virgin chosen by God to be the mother of Jesus
எப்போது
c. 6-4 BC (birth of Jesus) to the early church

அவர்கள் செய்தது

The angel Gabriel told her she would conceive by the Holy Ghost and bear the Son of the Highest; she humbly accepted, sang the Magnificat, stood by the cross, and prayed with the disciples after the ascension.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

Through her willing faith God's Son took on human flesh, fulfilling the promise of a virgin-born Saviour; she is a lasting example of humble trust and obedience.

அதற்கு மரியாள் இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். லூக்கா 1:38 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்: அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி மரியாளே, பயப்படாதே: நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. லூக்கா 1:26-31 (தமிழ் வேதாகமம்)
அதற்கு மரியாள் இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். லூக்கா 1:38 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது மரியாள் என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்: இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். லூக்கா 1:46-48 (தமிழ் வேதாகமம்)
மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். லூக்கா 2:19 (தமிழ் வேதாகமம்)
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். யோவான் 19:25-27 (தமிழ் வேதாகமம்)
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். அப்போஸ்தலர் 1:14 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Spouse(s)
Joseph
குழந்தைகள்
Jesus; James, Joses, Simon, Judas and sisters are called the brethren of Jesus (Matthew 13:55-56; traditions differ on the relationship)

Elisabeth is called her cousin (Luke 1:36, KJV). From the cross Jesus entrusted her to the care of the disciple whom he loved (John 19:26-27).