Joseph, husband of Mary
இஸ்ரவேலர் / யூதர் Jewish (house and lineage of David), of Nazareth · Life of Christ · New Testament
- வேறு பெயர்
- Joseph
- பெயரின் பொருள்
- 'he will add'
- பங்கு
- Carpenter; husband of Mary and legal father of Jesus
- எப்போது
- c. 6-4 BC (birth of Jesus)
அவர்கள் செய்தது
A just man who, after an angel spoke to him in a dream, took Mary as his wife, named the child Jesus, protected the family by fleeing to Egypt, and raised Jesus in Nazareth.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His quiet obedience protected the infant Saviour, and through him Jesus was legally of the house of David, as the prophets foretold.
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. மத்தேயு 1:20 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. மத்தேயு 1:19-20 (தமிழ் வேதாகமம்)
யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு: மத்தேயு 1:24 (தமிழ் வேதாகமம்)
அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்: ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், மத்தேயு 2:13-14 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். லூக்கா 2:4-5 (தமிழ் வேதாகமம்)
இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? மத்தேயு 13:55 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Jacob (Matthew 1:16); Luke 3:23 reads 'the son of Heli'
- Spouse(s)
- Mary
- குழந்தைகள்
- Jesus (as legal father)
Jesus was called 'the carpenter's son' (Matthew 13:55). Joseph is last seen when Jesus was twelve (Luke 2:41-51).