Judah
இஸ்ரவேலர் / யூதர் Hebrew; father of the tribe of Judah · Creation & Patriarchs · Old Testament
- வேறு பெயர்
- Judas, Juda
- பெயரின் பொருள்
- Praise
- பங்கு
- Fourth son of Jacob; father of the royal tribe
- எப்போது
- c. 1900 BC (traditional)
அவர்கள் செய்தது
Proposed selling Joseph, but later confessed that Tamar was more righteous than he, and offered himself as a slave in place of Benjamin.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Jacob prophesied that the sceptre would not depart from Judah. From his tribe came David and the Lord Jesus, 'the Lion of the tribe of Juda'.
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். ஆதியாகமம் 49:10 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள். பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று ஆதியாகமம் 29:35 (தமிழ் வேதாகமம்)
யூதா அவைகளைப் பார்த்தறிந்து என்னிலும் அவள் நீதியுள்ளவள். அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. ஆதியாகமம் 38:26 (தமிழ் வேதாகமம்)
இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன். உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். ஆதியாகமம் 44:33 (தமிழ் வேதாகமம்)
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். ஆதியாகமம் 49:10 (தமிழ் வேதாகமம்)
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்: ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்: யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்: யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்: பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்: எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்: மத்தேயு 1:2-3 (தமிழ் வேதாகமம்)
நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது: அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. எபிரேயர் 7:14 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Jacob
- Mother
- Leah
- Spouse(s)
- Daughter of Shuah, a Canaanite (unnamed)
- குழந்தைகள்
- Er, Onan, Shelah, Pharez, Zarah
- Brothers / sisters
- Reuben, Simeon, Levi, Issachar, Zebulun, Dinah; half-brothers Joseph, Benjamin, Dan, Naphtali, Gad, Asher
Pharez and Zarah were born to him by Tamar (Genesis 38:29-30).