John the Baptist
இஸ்ரவேலர் / யூதர் Jewish (of priestly family) · Life of Christ · New Testament
- வேறு பெயர்
- John, John the Baptist
- பெயரின் பொருள்
- John: 'the LORD is gracious'
- பங்கு
- Prophet; forerunner of the Messiah
- எப்போது
- c. AD 28-29 (ministry)
அவர்கள் செய்தது
He preached repentance in the wilderness of Judaea, baptised in the Jordan, baptised Jesus, and pointed others to him as the Lamb of God; he was imprisoned and beheaded by Herod Antipas.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He fulfilled the prophecy of the voice crying in the wilderness, preparing hearts for Christ and pointing people away from himself to the Saviour.
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. யோவான் 1:29 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்: நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், லூக்கா 1:76 (தமிழ் வேதாகமம்)
அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்: அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. மத்தேயு 3:1-3 (தமிழ் வேதாகமம்)
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. யோவான் 1:29 (தமிழ் வேதாகமம்)
ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை: ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். மத்தேயு 11:11 (தமிழ் வேதாகமம்)
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது, யோவான் ஏரோதை நோக்கி நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். மாற்கு 6:17-18 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Zacharias
- Mother
- Elisabeth
பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:
கதாபாத்திர ஆய்வைத் திற