உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
'grace' (Greek form of Hannah)
பங்கு
Prophetess in the temple
எப்போது
c. 6-4 BC

அவர்கள் செய்தது

An aged widow who served God in the temple with fastings and prayers night and day; when the infant Jesus was brought to the temple she gave thanks and spoke of him to all who looked for redemption.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

Her faithful waiting and witness show that God reveals his salvation to those who seek him, and she was among the first to tell others of the Redeemer.

அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள். லூக்கா 2:38 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்: அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள். லூக்கா 2:36 (தமிழ் வேதாகமம்)
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள். லூக்கா 2:37 (தமிழ் வேதாகமம்)
அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள். லூக்கா 2:38 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Phanuel

She had lived with a husband seven years from her virginity and was then a widow of about fourscore and four years (Luke 2:36-37).