John the apostle
இஸ்ரவேலர் / யூதர் Jewish, a Galilean fisherman · Life of Christ · New Testament
- வேறு பெயர்
- John, John son of Zebedee, Boanerges
- பெயரின் பொருள்
- 'the LORD is gracious'
- பங்கு
- Apostle; one of the three closest to Jesus
- எப்போது
- c. AD 28 - late first century
அவர்கள் செய்தது
Called with his brother James, he was with Jesus at the transfiguration and in Gethsemane, ministered with Peter in Jerusalem, was counted a pillar of the church, and received the visions of Revelation on the isle of Patmos.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His witness centres on the love of God revealed in Christ; he is traditionally identified with 'the disciple whom Jesus loved' and as the writer of the Gospel and Epistles of John.
பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள். அப்போஸ்தலர் 4:13 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, உடனே அவர்களையும் அழைத்தார்: அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். மாற்கு 1:19-20 (தமிழ் வேதாகமம்)
செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், மாற்கு 3:17 (தமிழ் வேதாகமம்)
ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அப்போஸ்தலர் 3:1 (தமிழ் வேதாகமம்)
பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள். அப்போஸ்தலர் 4:13 (தமிழ் வேதாகமம்)
எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து, கலாத்தியர் 2:9 (தமிழ் வேதாகமம்)
உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். வெளிப்படுத்தின விசேஷம் 1:9 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Zebedee
- Brothers / sisters
- யாக்கோபு
Traditionally identified with the disciple to whom Jesus entrusted his mother at the cross (John 19:26-27).