உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
James, Boanerges
பெயரின் பொருள்
James: Greek form of Jacob
பங்கு
Apostle; first of the Twelve to be martyred
எப்போது
c. AD 28 - 44

அவர்கள் செய்தது

Called with his brother John from their fishing nets, he was one of the three closest to Jesus, present at the transfiguration; Herod Agrippa I killed him with the sword.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

As the first apostle to die for Christ, he showed that following Jesus means drinking of his cup, and the church kept growing despite persecution.

உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள் மத்தேயு 4:22 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள் மத்தேயு 4:21-22 (தமிழ் வேதாகமம்)
செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், மாற்கு 3:17 (தமிழ் வேதாகமம்)
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்: அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. மத்தேயு 17:1-2 (தமிழ் வேதாகமம்)
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி: யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். அப்போஸ்தலர் 12:1-2 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Zebedee
Brothers / sisters
யோவான்

Jesus surnamed the brothers Boanerges, 'The sons of thunder' (Mark 3:17). Their mother is mentioned as 'the mother of Zebedee's children' (Matthew 20:20; 27:56).