உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Ezekias
பெயரின் பொருள்
The LORD strengthens
பங்கு
Godly king of Judah
எப்போது
c. 715-686 BC (traditional)

அவர்கள் செய்தது

Trusted in the LORD, removed idolatry and restored temple worship. When Assyria threatened Jerusalem he prayed, and the LORD delivered the city; in sickness God added fifteen years to his life.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

He prayed that all the kingdoms of the earth would know that the LORD is God alone, and God answered; he is in the line of Christ (Matthew 1:9-10).

அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 2 இராஜாக்கள் 18:5 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 2 இராஜாக்கள் 18:5 (தமிழ் வேதாகமம்)
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான். 2 இராஜாக்கள் 19:19 (தமிழ் வேதாகமம்)
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன், மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். 2 இராஜாக்கள் 20:5 (தமிழ் வேதாகமம்)
அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி, எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான். 2 நாளாகமம் 30:1 (தமிழ் வேதாகமம்)
உசியா யோதாமைப் பெற்றான்: யோதாம் ஆகாசைப் பெற்றான்: ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்: மத்தேயு 1:9 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Ahaz
Mother
Abi, daughter of Zachariah
Spouse(s)
Hephzibah
குழந்தைகள்
Manasseh

Became king at twenty-five and reigned twenty-nine years (2 Kings 18:2).